தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/புத்திசாலியாக மாறி விடு

புத்திசாலியாக மாறி விடு

புத்திசாலியாக மாறி விடு


ADDED : ஜூன் 11, 2015 10:06 AM

Google News

ADDED : ஜூன் 11, 2015 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இங்கிதம் தெரியாத மனிதன் வாழ்வில் துன்பத்திற்கு ஆளாவான். சூழ்நிலைக்கு ஏற்ப மாறத் தெரிந்தவனே புத்திசாலி.

* மனசாட்சிக்கு மதிப்பு கொடுப்பவனே.வாழ்வில் எல்லா சுகமும் பெறுவான்.

* நீ பக்திமானாக இரு. கடவுளை நம்பு. ஒருவராலும் உன்னைத் துன்புறுத்த முடியாது.

* யார் மீதும், எப்போதும் வெறுப்பு காட்டாதே. மீறினால் கடவுளின் வெறுப்புக்கு ஆளாவாய்.

* எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள்.

* சொர்க்கமும், நரகமும் எங்கோ இருப்பதாக தவறாக நினைக்காதே. மனமே அதனை உருவாக்குகிறது.

-சாந்தானந்தர்



Trending





      Dinamalar
      Follow us